தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை

img

வேலையிழந்த தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை

தஞ்சையில், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, வேலையிழந்த இளைஞர் ஒருவர் மன உளைச்சல் காரணமாக தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

;